Wednesday, January 11, 2006

தலைவலி

ஹோம் தியேட்டரில் எல்லா ஸ்பீக்கரையும் கட் பண்ணிவிட்டு ஒரே ஒரு ஸ்பீக்கரை மட்டும் வைத்து பார்த்தாலும் தலைவலி நிச்சயம். தியேட்டரில் போய் பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு எழுதுங்கள்.

உபயம்: சிவகாசி திரைபடம்.

ஒரு சண்டை காட்சியில் படத்தின் டைரக்டர் படத்தின் ஹீரோவை பற்றி சொல்கிறார் இப்படி.

"அவர் சொல்லி அடிக்கிறதுல கில்லி"
"சொல்லாம அடிக்கிறதுல திருப்பாச்சி"
(இதை கேட்டு எனக்கு ஒரே வெறுப்பாச்சி)
"சொல்லியும் சொல்லாமயும் அடிக்கிறதுல சிவகாசி"

அட போங்கப்பா!!!

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]