Tuesday, July 19, 2005

ஹாய் சென்னை !

என்னதான் மக்கள் சகஜமாக இருந்தாலும் இன்னமும் லேசாக சுனாமி பயம் இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் பயத்தோடுதான் கடலில் இறங்கினேன். கடலம்மா, உன் தம்பி சுனாமி இன்னைக்கி ஊரில் இல்லையே?




ப்ரொஜெக்ட டைமில் டெலிவெரி கொடுப்பது சுலபமா இல்லை, கடைக்கு போய் ரங்கனாதன் தெருவில் துணி வாங்குவது சுலபமா? என்ன செய்வது, மனம் தளராத விக்கிரமாதித்தன் போல முயற்சி செய்து கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது. அதுவும் ஆடி தள்ளுபடின்னு போனா இங்கேயும் அங்கேயும் தள்ளுராங்க. ஒரே தள்ளல் மயம்.






எந்த city போனாலும் அது நம்ம சென்னை traffic போல வருமா?






வழிபாடுகளும், வழிபாட்டு ஸ்தலங்களும் வியாபாரமாகிவிட்ட நிலையிலும், என்னை பரவசப்படுத்தும் இடங்களில் இதுவும் ஒன்று.








Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]