Monday, July 25, 2005

Bits

"நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை" என்று ரஹ்மான் அவருக்கே உரிய ஸ்தாயியில் பாடும்போது உண்மையில் சொல்ல வேண்டுமானால் ரஹ்மான் rocks. MGR படத்துக்கு ரஹ்மான் இசை அமைத்து இருந்தால் இதுதான் டைட்டில் பாடலாக இருந்து இருக்கும். மற்ற பாடல்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன். (இசை) புரிந்தால் எழுதுகிறேன்.

எதார்த்தமாய் சானல் திருப்பி நேற்று இரவு தூக்கம் போனது. அந்தமான் மற்றும் சென்னையில் அதிர்வுகள் என்று. சென்னையில் பெரிதாய் ஒன்றும் இல்லை என்று கேட்டு விட்டு பார்த்தால் ஆந்திராவிலும் அதிர்வுகள் என்று செய்தி. சுனாமி 1245 மணிக்கு தாக்கும் என்று சொன்னதால் லேசாய் பயம் வந்தது. 1200 மணி வரைக்கும் இருந்துவிட்டு சுனாமி வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று தூங்கி போனேன்

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]