Monday, July 18, 2005

Autograph

ஹைதராபாத்தில் வெள்ளி கிழமை மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஏறக்குறைய எல்லா ரோடுகளும் ஜாம் ஆகிவிட்ட நிலையில், ரன்னிங்கில் ரயிலை பிடித்தேன்.

சென்னையில் 2 நாட்கள் தங்க வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல் சுற்றல் தான். autograph-kku விருது கிடைத்து இருக்கும் வேளையில் எனக்கும் கொஞ்சம் அல்ல, நிறைய பழைய நினைவுகள். சிக்கிரம் போஸ்ட் பண்ணுகிறேன்.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]